Connect with us

News

மின்சார ரயில் சேவை மீண்டும் தொடக்கம் !

Published

on

கனமழை காரணமாக நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று வழக்கம்போல செயல்படும் என மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மேலும் மெட்ரோ ரயில் இரவு 11 மணிவரை சேவை நீட்டித்துள்ளது நேற்றைய தினம் பருவமழையின் காரணமாக சென்னையில் இருந்து பல இடங்களுக்கு செல்லும் ரயில்கள் துண்டிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் எலக்ட்ரிக்கல் ரயில்கள் அனைத்தும் எவ்வித தாமதமும் இன்றி வழக்கம் போல் செயல்படும் என கூறப்பட்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending