Connect with us

News

மின்கட்டணம் செலுத்த மக்களுக்கு அவகாசம் !

Published

on

கொரோனா காரணமாக மின்சார கட்டணம் செலுத்த மக்களுக்கு மிகவும் கடினமான சூழல் என பன்னீர்செல்வம் மின்சாரம் செலுத்துவதற்கு மக்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மக்கள் அவ்வாறு எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை எனவும் மக்கள் அவகாசம் கேட்க வில்லை எனவும் கூறியுள்ளார்.

இருப்பினும் அவர் நான் இதைப்பற்றி முதலமைச்சரிடம் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார் முதலமைச்சரிடம் மின்சார தட்டுப்பாடு குறித்து ஆலோசித்ததாக கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending