Connect with us

News

மிகுந்த மகிழ்ச்சியில் மக்கள் !!!

Published

on

மகிழ்ச்சியில் மக்கள் இந்தியாவின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை திறக்கப்பட்டுள்ளது 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை இந்தியாவிலேயே அதிக உயரத்தில் அமைந்த சாலை என்ற பெருமையை பெறுகிறது.

இதனால் பொருளாதாரமும் சுற்றுலாத் துறையும் வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது.

இந்த உயரமான சிலையை பல அமைச்சருடன் இன்று திறக்கப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் அனைத்து பகுதிகளிலிருந்து சுற்றுலா செல்லும் மக்கள் வருகையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இந்த சாலையை கெட்டியாக இருக்க சுமார் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் மாசுபாட்டினால் இடம்பெயரும் உயிரினங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது அதிர வைத்துள்ளது. தங்கை மற்றும் நீதி படுகைகள் மூலம் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த பாலம் அமைத்த பின் இந்த பிளாஸ்டிக் மற்றும் நெகிழிப் பைகள் குறையும் என அனைத்து மக்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending