Connect with us
மாஸ்க் அணிவது கட்டாயம் மீறினால் அபராதம் !!! மாஸ்க் அணிவது கட்டாயம் மீறினால் அபராதம் !!!

Corona

மாஸ்க் அணிவது கட்டாயம் மீறினால் அபராதம் !

Published

on

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன அதில் ஏற்கனவே எடுக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளது.

புதுச்சேரியில் வேகமாக கொரோனா தொற்று பரவி வருவதால் அங்கு மக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் வைத்திருக்க வேண்டும் என காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

அவ்வாறு மாஸ் வைக்காமல் வெளியில் சுற்றும் மக்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் இதனை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவின் அடுத்த அவதாரமாக உலகமெங்கும் பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் தொற்றை எதிர்க்கும் வகையில் அனைவரும் மாஸ்க் போட வேண்டும் என கூறியதாக காவல் துறையினர்கள் அவர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending