Connect with us

Cinema news

மாரடைப்பால் big boss பிரபலம் மரணம் !!!

Published

on

பிரபல ஹிந்தி நடிகர் மாண பிரபல பிக் பாஸ் சித்தார்த் மாரடைப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார்.

மும்பையை சேர்ந்த சித்தார்த் மாடலிங் துறையிலும் அசதி சிந்தி சின்னத்திரையில் ஜொலித்து வந்தார்.

இவர் 2005ஆம் ஆண்டு உலகின் சிறந்த மாடலிங் என்ற பட்டத்தை வென்றார். பாலிகா வாதி என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் தொடர்ந்து பல ஹிந்தி சீரியல்களிலும் தனது திறமையை காட்டி அசத்தி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 13 சீசனில் பங்கேற்றார் அதே பதிமூன்றாம் சீசனில் டைட்டில் வின்னர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

இதன் மூலம் இவர் ஏராளமான ரசிகர்கள் பெற்றார் இதை தொடர்ந்து இவர் மாடலிங் வெப் சீரிஸ் மட்டும் பல படங்கள் இந்தியில் இவர் நடிப்பில் வெளியானது. இதையடுத்து இன்று காலை சித்தார்த்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இளம் வயதில் இவர் மரணம் ஹிந்தி சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசீகர்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Trending