Connect with us

News

மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு வெளியீடு

Published

on

மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசாணை வெளியீடு 5 நகராட்சிகளை இணைத்து தாம்பரம் நகராட்சி அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுரை சென்னை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர், வேலூர், திண்டுக்கல், ஓவர், நாகர்கோயில் மற்றும் ஆவடி என தற்போது தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள் உள்ளது.

சென்னைமாநகராட்சி என்று அந்த ஸ்டில் உள்ளது மற்றும் பெருநகராட்சியாக தரம் உயர்த்தி இதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தாம்பரம் நகராட்சியை மாநக 5 நகராட்சிகள் 5 பேரூராட்சிகள் இணைந்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் நகராட்சியில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் வருகின்றன. மாடம்பாக்கம், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், திருநீர்மலை, தொடர் பாக்கம் பேரூராட்சிகளின் வருகின்றன.

இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சியில் பரப்பளவு 87. 64 ச.கி.மீ மக்கள் தொகை 9. 60 லட்சமாக இருக்கும் 15 கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கான மேல் நடவடிக்கை பின்னர் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending