Connect with us

News

மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் !

Published

on

தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவி ஏற்கும்போது அவர் கூறியுள்ள வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறார் மொத்தமாக 202 வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் அமலுக்கு வரும் எனவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் மின்தறையில் ஐம்பதாயிரம் வேலைக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் கூடிய விரைவில் அந்த ஐம்பதாயிரம் காலி பணியிடங்களையும் நிரப்பப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending