Connect with us

News

மாணவியை பார்த்து வாயடைத்துப் போன மக்கள் !

Published

on

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை மின்சார ரயில்வே நிலையத்தில் ரயிலில் ஏறுவது போன்று சாகசம் செய்த பள்ளி மாணவி வியந்து பார்த்துக் கொண்டிருந்த பயணிகள்.

மின்சார ரயிலில் ஏறுவது போன்று அரசு பள்ளி படிக்கும் மாணவி படிக்கட்டில் தொங்கியபடி கம்பியை பிடித்து ஒற்றை காலை ரயில்வே நிலையத்தின் தரையில் வைத்துக்கொண்டே சாகசம் செய்துள்ளார்.

மேலும் அந்த மாணவியின் பின்னால் வந்த இன்னொரு மாணவனும் அதுபோன்றே சாகசம் செய்துள்ளார் இந்த வீடியோவானது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதனை அடுத்து ரயில்வே காவலர்கள் இதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர் பார்ப்பதற்கு சிறு பெண் சாகசம் செய்வது போல் இருந்தாலும் இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

மேலும் இது போன்று தமிழகத்தில் அவ்வளவாக நடந்ததில்லை வடமாநிலங்களில் பெண்களும் இதுபோன்றே சாகசங்கள் பலர் செய்து வருகின்றனர் அதுவும் இணையதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending