Connect with us

News

மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது !

Published

on

பழனி அருகே அரசு உதவி பெறும் ஒரு உயர் நிலை பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நாட்ராயன் அவருக்கு வயது 30 பாலியல் தொல்லை செய்ததாக மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார்.

அந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் நாட்ராயன் தொடர்ந்து அந்த மாணவியை பாலியல் தொல்லை கைப்பற்றியதாகவும் நீலன் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த மாணவியை தினமும் ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை செய்ததாகவும் அந்த மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அவரை பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற விசாரணை முடிந்து 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending