Connect with us

News

மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு செல்லலாம் !

Published

on

ஒரு வருடத்திற்கு மேலாக தே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்புக்குகள் ஏற்கனவே திறக்கப்பட்டன.

இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது கல்லூரிகள் திறக்க மீனவ மக்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு முடிவு வந்துள்ளது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நவம்பர் 1 முதல் விருப்பமிருந்தால் பள்ளிக்கு செல்லலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending