Connect with us

News

பள்ளிக்கு செல்வது கட்டாயம் அல்ல

Published

on

மாணவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் பள்ளிகள் நாளை செப்டம்பர் 1 திறக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மாணவர்கள் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐந்து விதிமுறைகளை மாணவர்களிடம் தெரிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் ஒவ்வொருவரும் வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும் விளையாட்டு நேரம் கிடையாது.

காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை மூன்று முப்பது மணி வரை வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே போல் நடைபெறும்.

தொடக்கம் முதலே பாடல் நடத்தப்படாது மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும்.

பெற்றோர்கள் மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்.

Trending