Connect with us

Corona

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

Published

on

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்கு சென்ற இல்லை நிலையில் இப்போது மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது இதன் காரணமாக மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

பள்ளி திறந்த உடனே சில மாணவ மாணவிகளுக்கு கெரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாகத்தான் பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது மற்றும் ஆசிரியர்களுக்கும் கெரோனா வந்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடல்நிலை மட்டுமே முக்கியம் என கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது உடல் நிலை சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லலாம்.

உடல்நிலையில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தாலும் அதாவது காய்ச்சல் தலைவலி இதுபோன்று எந்தவிதமான பிரச்சனை இருந்தாலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று சிறிது நாட்கள் வீட்டில் இருந்து அனைத்து பிரச்சனைகளும் சரியான பின்பு பள்ளி கல்லூரிகளுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending