Connect with us

News

மாணவர்களுக்கு லேப்டாப் இலவசம் !!!

Published

on

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மீன்வளப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை நேரடி முறையில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் மீன்வள பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நேரடி முறையில் நடைபெறுகிறது.

அதன் பின் மூன்றரை ஆண்டுகாலம் மீன்வள பட்டப்படிப்பு முடித்த பின் மீன் வளர்ப்பு பண்ணை இறால் வளர்ப்பும் கடல் உயிரின உற்பத்தித் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரியும் தொழில்நுட்பவியலாளர் சென்னை தரமணியில் வளாகத்தில் செயல்படும் தோல் தொழில் நுட்பவியல் தொழில் நுட்பவியல் சார்ந்த மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்புக்கான தேர்வு முறையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொழில்நுட்பவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை விலையில்லா மடிக்கணினிஉதவி தொகை வழங்கும் அதில் கூறப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending