Connect with us

News

மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து !

Published

on

பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு நேரடி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

ஆனால் நமது தலைநகரமான டெல்லியில் மிகுந்த காற்று மாசுபாடு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்திருந்தது.

இதன் காரணமாக மாணவர்களின் படிப்பு வீணாகி விடும் என கருதி மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு திரும்ப வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது மேலும் ஆசிரியர்களும் தயாராகி வருகின்றனர்.

இது டெல்லியை சுற்றியுள்ள சில பள்ளிகளுக்கு மட்டும் தான் பொருந்தும் ஆனால் பல மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் டெல்லியில் நச்சுப்புகை நிறைந்திருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத காரணத்தினால் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending