Connect with us

Corona

மாணவர்களுக்கு கெரோனா தொற்று உறுதி !!!

Published

on

கர்நாடகா மாநிலத்தில் ஆனோக்கல் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 60 மாணவர்களுக்கு கெரோனா தொற்று உறுதியாகி உள்ளது நாடு முழுவதும் கெரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் தற்போது சில நாட்களுக்கு முன் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப் பட்டது.

நேற்று பெங்களூருவில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் 60 மாணவர்களுக்கு கெரோனா தொற்று பாதிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அனைத்து மாணவர்களும் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளால் அந்த பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 16 மாணவிகளும் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 44 மாணவிகளும் அடங்குவர்.

கர்நாடகத்தில் கெரோனா தொற்று பாதிக்கும் இந்த சூழலில் சில நாட்களில் 1 முதல் 10 வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட இருந்தது. தற்போது இந்த முடிவை அந்த மாநிலத்தின் கல்வி அமைச்சர் தள்ளி வைத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending