Connect with us

Corona

மாணவர்களுக்கு கெரோனா தொற்று உறுதி !!!

Published

on

மாணவர்களுக்கு கெரோனா !! தூத்துக்குடி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிக்கு கெரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து அனைத்து பெற்றவர்களாக உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தற்காலிகமாக மூடி வைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் நாமக்கல் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் கெரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அதிரடி பரிசோதனை செய்ய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் 86 மாணவிகளுக்கு பெற்று வியாழக்கிழமை கொரோனா தொட்டு உறுதி செய்யப்பட்டு இருந்தது. கொரோனா உறுதியான மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து பல்வேறு அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் பல மாணவர்களுக்கு ஒரு தட்டு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறப்பை எதிர்த்து பல கட்சித் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் பள்ளிகள் தற்காலிகமாக மூட வழக்கு தொடர்ந்து வருகிறது. விரைவில் அனைத்து பள்ளி கருவிகள் தற்காலிகமாக மூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending