Connect with us

News

மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இலவசம் !

Published

on

புதிதாக திறக்கப்பட்ட கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டு சேர இருக்கும் மாணவ மாணவிகளின் கல்விக் கட்டணங்கள் செலுத்த வேண்டியதில்லை என முதல்வர் அறிவித்தார்.

இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்து 10 மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கினார் முதல்வர்.

மாணவர்களின் கல்வி கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்கள் போன்ற அனைத்துப் பொருட்களையும் முதல்வர் ஏற்பாட்டின்படி இலவசமாக கொடுப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending