Connect with us

News

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அறிவிப்பு

Published

on

தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த மடிக்கணினி கெரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பாக 2018 2019 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை இதைத்தொடர்ந்து இப்பொழுது அந்த மடிக்கணினியை வழங்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.

அந்த ஆண்டில் சென்னை காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் முழுவதும் மடிக்கணினி பெற்றனர்.

இப்பொழுது மடிக்கணினி 11 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டி இருக்கிறது இது படிப்படியாக கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு கல்லூரியிலிருந்து படிப்பிற்கான சான்றிதழ் கேட்டுப் பெற்று படித்து பள்ளியில் கொடுத்தால் மடிக்கணினி கிடைக்காத மாணவர்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்து மடிக்கணினி வழங்குவதற்கு சில நாட்கள் ஆகலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது இது படிப்படியாக கொடுக்கப்படும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending