Connect with us

News

மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது !

Published

on

வரும் நவம்பர் மாதம் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளதால் தேர்வுகள் எப்படி வைக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர் தற்போது கொரோனா தொற்று சரியான நிலையில் கல்லூரிகளுக்கு சென்று மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.

இந்தத் தேர்வு கொரோனா வருவதற்கு முன்னாள் எப்படி நடத்தப்படுகிறதோ அது போலவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending