Connect with us

Cinema news

மாணவர்களின் கல்விக்காக ரூ.1 கோடி சூர்யா !

Published

on

நடிகர் சூர்யா நடித்து வரும் ஜெய் பீம் திரைப்படம் நாளை ஒடிடி யில் வெளிவர இருக்கிறது இந்நிலையில் 2டி சார்பாக நடிகர் சூர்யா பழங்குடி மற்றும் இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக நிதி உதவி வழங்கி உள்ளார்.

நாளை வெளிவர இருக்கும் ஜெய்பீம் படத்தில் இருளர் மற்றும் பழங்குடி மக்களின் நியாயத்திற்காக வாதாடும் வழக்கறிஞராக இந்த படத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இந்தப் படம் ட2டி நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ளது எனவே இதன் காரணமாக நடிகர் சூர்யா 2டி சார்பாக பழங்குடியினர் மற்றும் இருளர் மாணவர்களின் கல்விக்காக ஒரு கோடி ரூபாயை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் காசோலையை வழங்கினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending