Connect with us

News

மாணவர்களின் கல்லூரி பட்டம் ரத்து செய்யப்படும் !

Published

on

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பல்கலைக்கழகம் புதிதாக ஒரு சட்டம் ஒன்று அறிவித்துள்ளது வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

மற்றும் மாணவர்கள் திருமணத்தின்போது வரதட்சணை அளிக்கவோ பெறவோ மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டுமென கட்டாயப் படுத்தி உள்ளது.

வரதட்சனை வழங்குவது அல்லது பெறுவது எதிரான சட்டத்தை மீறினால் பல்கலைக்கழகம் எனது சேர்க்கை ரத்து செய்யப்படும் மட்டும் தங்களது பட்டப்படிப்பு ரத்து செய்யப்படும் என உறுதிமொழி எடுக்க வேண்டும் மற்றும் கட்டாயமாக கையெழுத்திட்டு இருக்க வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending