Connect with us

News

மாட்டுச்சாணம் சாப்பிட்டால் கொரோனா வராதா ?

Published

on

மாட்டுக் கோமியம் மற்றும் மாட்டுச் சாணத்தை சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் எனவும் பல நோய்கள் குணமாகும் எனவும் உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று கூட குணம் ஆகும் எனவும் ஒரு மருத்துவர் கூறியுள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த மனோஜ் மிட்டல் மாட்டுச்சாணம் சாப்பிடுவது போன்று ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அதில் அவர் இது சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

இதற்கு பல மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மேலும் மக்களுக்கு இதை சாப்பிட வேண்டாம் என அறிவுரையும் கூறி வருகின்றனர்.

மேலும் இது போன்று பல மருத்துவர்கள் இருப்பதால் மக்கள் சில பேர் இவ்வாறு கூறுவதை நம்பி ஏமாற்றமடைந்த இதைப்போலவே செய்கின்றனர் எனவும் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending