Connect with us
மழை வெள்ளத்தில் மூழ்கிய திருநெல்வேலி !!! மழை வெள்ளத்தில் மூழ்கிய திருநெல்வேலி !!!

News

மழை வெள்ளத்தில் மூழ்கிய திருநெல்வேலி !

Published

on

பருவ மழையானது தொடர்ந்து கன மழையாக பெய்து வருவதன் காரணத்தினால் தாமிரபரணியில் இருந்து வரும் தண்ணீர் திருநெல்வேலி மாவட்டத்தையே தண்ணீரால் நிரப்பி உள்ளது.

தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள அனைத்து இடங்களும் தண்ணீரில் நிரம்பி உள்ளது இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குப் போகும் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

சில மக்களின் வீடுகளில் உள்ள தண்ணீர் நிரம்பியுள்ளது இந்த நீரை அப்புறப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர் மேலும் திருநெல்வேலி மாவட்டத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாற்பத்தி ஐந்து வீடுகள் உடைந்து உள்ளன.

இந்த 45 வீடுகளில் வசித்து வந்த மக்களுக்கு உடனடியாக அரசு ஏதேனும் செய்ய வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending