Connect with us

News

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்

Published

on

பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான நாள் மற்றும் விண்ணப்பிக்கும் இணையதளமும் வெளியாகியுள்ளது.

http://tnhealth.tngov.in மற்றும் http://tnmedicalselection.org இந்த இரு இணைய தளங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மற்றும் அக்டோபர் 25 காலை 10 மணி அளவில் தொடங்கப்பட்டது இந்த விண்ணப்பம் முடியும் நாள் நவம்பர் 10ஆம் தேதியன்று முடிவடைகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending