Connect with us
மருத்துவமனையில் சேர்த்தால் 5000 ரூபாய் பரிசு !!! மருத்துவமனையில் சேர்த்தால் 5000 ரூபாய் பரிசு !!!

News

மருத்துவமனையில் சேர்த்தால் 5000 ரூபாய் பரிசு !

Published

on

தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் தொடர்ந்து நாளொன்றிற்கு பல மக்கள் சாலை விபத்தில் உயிர் இழக்கின்றனர் மேலும் சாலையில் நடக்கும் விபத்துக்களை எடுக்கும் முயற்சிகளிலும் அரசு ஏற்கனவே பல முயற்சிகளை எடுத்து உள்ளது.

தற்போது தமிழகத்தில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது அதில் சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்பவர்களுக்கு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

சாலையில் நடக்கும் விபத்துகளில் பல விபத்துகளில் விபத்துக்கு உட்பட்டவர்களுக்கு உயிர் இருந்தாலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில்லை அருகில் நிற்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படலாம் எனவும் அரசு முடிவெடுத்துள்ளது மேலும் இதுபோன்று சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய எந்த கேள்வியும் இல்லாமல் மருத்துவமனையில் சேர்க்கலாம் எனவும் மருத்துவர்கள் எந்த ஒரு கேள்வியும் கேட்க மாட்டார்கள் என அரசு கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending