Connect with us

News

மனைவியை விற்று செல் போன் வாங்கிய சிறுவன் !

Published

on

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பலங்கிர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பாரன் மாவட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இவருக்கு வயது பதினேழு மட்டும் அந்தப் பெண்ணிற்கு வயது இருபத்தி ஆறு மட்டுமே இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகியுள்ளது இவர்கள் வேலைக்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றுளளனர் அங்கு சென்ற போது இவருக்கு செல்போன் வாங்க காசு இல்லாத காரணத்தினால் தன் மனைவியை பணத்திற்கு விற்றார்.

மற்றும் அவர் மனைவியும் பணத்திற்கு வாங்கியவரின் வயது 55 அவர் ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் அவரின் மனைவியை கொடுத்தால் 1.80 லட்சம் தரலாம் என ஆசை வார்த்தை பேசி பணத்தை கொடுத்துள்ளார்.

இதை அறிந்த காவலர்கள் அங்கு சென்று இநத முதியவரிடம் இருந்து அந்தப் பெண்ணை மீட்டு மற்றும் அவரது கணவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending