Connect with us

Cinema news

மனைவியை அடித்த பிக் பாஸ் அபிஷேக் மீது புகார் !

Published

on

பிக் பாஸ் சீசன் 5 இல் இடம்பெற்றுள்ள வர்தான் யூடியூபர் அபிஷேக் ராஜா இவரது மனைவி சமீபத்தில் அளித்த பேட்டியில் அபிஷேக் ராஜா தன்னை அடித்து துன்புறுத்தியதால் மட்டுமே நான் அவருக்கு விவாகரத்து கொடுத்தேன் என பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.

இவருக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து ஆனது இதுவரை தெரியாத நிலையில் இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகுதான் இந்த உண்மை தெரிய வந்தது இவர் தனது மனைவி தீபாவை கொடுமை படுத்தியது அவரது மனைவியால் இப்பொழுது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி அவர் கூறியது ஒரு முறை அடித்து மன்னிப்பு கேட்டால் மறுமுறை பிரச்சனை வரும்போதெல்லாம் இதுபோல் அடி வாங்க தான் வேண்டும் அதனால் நான் விவாகரத்து கொடுத்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending