Connect with us

News

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3%

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்கு முதலில் 17 சதவீதமாக அகவிலைப்படி கொடுக்கப்பட்டிருந்தது அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது இது அந்த மாதமே நடைமுறைக்கு வந்தது.

தற்போது 3 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் 3% அதிகரிக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது மட்டும் இது உடனே நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று சதவீதம் உயர்த்தப்பட காரணம் தீபாவளியை முன்னிட்டு என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending