Connect with us

Corona

மதுரையில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி !

Published

on

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் ஆறு பேருக்கு கெரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது இப்பொழுது அந்த மாணவ மாணவிகள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாள் மட்டும் 1,693 பேர் புறநா தொட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,40,361 ஆக உயர்ந்துள்ளது.

கெரோனாவால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,271 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மாதம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன திறக்கப்பட்ட உடனே கெரோனாவும் மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கும் பரவி வருகிறது.

இவ்வாறு கெரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.

கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் இப்பொழுது சுத்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending