Connect with us

News

மதுக்கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு !

Published

on

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் மிகவும் சிறப்பாக தொடங்கியது அதனை அடுத்து அந்த மாவட்ட கலெக்டர் ஒரு அறிவிப்பு ஒன்று அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை திருக்கோவிலில் கிரிவலம் பாதையில் இருக்கும் மதுக்கடைகளை நான்கு நாட்கள் மூட அந்த மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இம்மாதம் நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கி இருபதாம் தேதி வரை மது கடைகள் அடைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது மேலும் வெளி ஊர்களில் இருந்து திருவண்ணாமலை திருக்கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending