Connect with us

News

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி தக்காளி பரிசு !

Published

on

கோவை மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் வைத்து நடந்த திருமண விழாவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மணமக்களுக்கு வாழ்த்துக்களுடன் தக்காளி பரிசாக வழங்கப்பட்டது.

விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி தலைவர் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் திடீரென கோவை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சென்றனர்.

அங்கு மணமக்கள் மகேஸ்வரன் ஸ்ருதி ஆகிய இருவருக்கும் இரு பாத்திரத்தில் தக்காளி பரிசாக வழங்கினார் மேலும் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி துணைத் தலைவர் மகேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல இடங்களில் இதுபோன்று திருமண விழாவில் தக்காளி மற்றும் பெட்ரோல் வழங்கிக் கொண்டு வருகின்றனர் சில மாதங்களுக்கு முன் வெங்காயம் இதுபோன்று விலை ஏற்றம் அடைந்தது அப்போது திருமண விழாவில் வெங்காயம் பரிசாக வழங்கினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending