Connect with us

News

மக்கள் பசியை தீர்க்க 5 ரூபாய் சாப்பாடு பொட்டலம் !

Published

on

கொரோனா தொற்றின் காரணமாக பல ஏழை எளிய மக்கள் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்து சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் இருப்பதை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள லட்சுமி டீ ஸ்டால் உரிமையாளர் ஏழை எளிய மக்களுக்கு உண்ண உணவு கொடுக்க பல முயற்சிகள் எடுத்து வந்தார் இப்போது அதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.

ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒரு வேளை சாப்பாடு என அறிவித்தார் இவர்கள் லெமன் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், மட்டும் புளிசாதம் போன்றவைகளைச் அமைத்து ஏழை எளிய மக்களுக்கு ஐந்து ரூபாய்க்கு இதை கொடுத்து உதவுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending