Connect with us
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி !!! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி !!!

News

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி !

Published

on

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை மக்களுக்கு அவர் கூறியதை விட பல நல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

குறிப்பாக சமீபத்தில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு வீடுகளுக்கான பட்டா வழங்கினார் மேலும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் எனவும் இது போன்று பல சலுகைகளை அவர் செய்து வருகிறார்.

தற்போது மகளிர் சுய உதவிக்குழுவிற்காக ரூபாய் 3000 கோடி ஒதுக்கியுள்ளார் தமிழகத்தில் முதல் முதலாக கருணாநிதி ஆட்சியில் தான் மகளிர் சுய உதவிக் குழு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது 7 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன நாளை டிசம்பர் 14ஆம் தேதி திருத்தணியில் நடக்கவிருக்கும் அரசு விழாவில் இந்த 3000 கோடி ரூபாயை இவர் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வழங்க உள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending