Connect with us
போலி சான்றிதழ் சுகாதாரத் துறை எச்சரிக்கை !!! போலி சான்றிதழ் சுகாதாரத் துறை எச்சரிக்கை !!!

Corona

போலி சான்றிதழ் சுகாதாரத் துறை எச்சரிக்கை !

Published

on

கொரோனா வைரஸை மக்கள் எதிர்கொள்ள தடுப்பூசி தயாரித்து அனைத்து மக்களும் செலுத்திவந்தனர் அதில் நல்ல முன்னேற்றம் மக்களுக்கு கிடைத்தது.

மேலும் சில மக்கள் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாமல் தடுப்பு ஊசி செலுத்தும் போது கிடைக்கும் சான்றிதழை போலி போலி சான்றிதழ்களை உருவாக்கி வருகின்றனர்.

பல இடங்களில் இதுபோன்ற போலி சான்றிதழ் மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது இதன் காரணமாக சுகாதாரத்துறை ஒரு முடிவெடுத்துள்ளது.

இது போன்று போலி சான்றிதழை வழங்குவார் மட்டும் வகையில் தயாரித்து கொடுத்து அவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் எனவும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர் சுகாதாரத் துறையினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending