Connect with us

Cinema news

போதை வழக்கில் ஆஜரான நடிகை அனன்யா !

Published

on

சிறிது நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு அவருக்கு ஜாமீன் மறுப்பு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தில் இருந்த அனைவரையும் விசாரித்ததில் மறுபடியும் 7 பேரை கைது செய்தனர் இவருடன் 8 பேரை கைது செய்தனர்.

இப்போது அவரின் கைபேசியில் நடிகை அனன்யா பாண்டே வின் பெயர் இருப்பதைக் கண்ட காவலர்கள் அவரையும் கோட்டில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர் இது இந்த வழக்கின் பெருந் திருப்பமாக அமைந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending