Connect with us

News

போதைப்பொருள் வைத்திருப்பது குற்றமல்ல !

Published

on

மத்திய சமூக நீதி அமைச்சகம் வருவாய்த் துறைக்கு ஒரு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது அதில் போதைப்பொருள் உபயோகிப்பவர்கள் கையில் சிறிதளவு போதைப்பொருள் இருக்கும்பட்சத்தில் அது குத்தம் இல்லை என அடுத்த பட்டியலில் இருந்து அதை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

போதை மருந்து சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது மற்றும் போதை மருந்து வழக்கில் பிடிபட்ட அவர்களை சிறையில் அடைக்கக் கூடாது எனவும் கூறியுள்ளனர்.

ஒருவேளை போதை மருந்து வைத்திருந்து கையுடன் பிடிபட்டால் அவர்களை அரசு மையங்களில் மறுவாழ்வு சிகிச்சைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending