Connect with us

Cinema news

போதைப்பொருள் வழக்கில் ஆரின் கான் விடுதலை

Published

on

மும்பை சொகுசு கப்பலில் நடைபெற்ற ஆடம்பரமான நிகழ்வில் போதைப் பொருட்கள் கடத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரென் கான் மற்றும் அவரது 17 நண்பர்கள் கைது செய்யப்பட்ட வழக்கில் தற்போது ஜாமீன் கேட்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றது

முதற்கட்ட நீதிமன்ற விசாரணையில் நீதிபதி விசாரித்த போது ஆறுமுகனின் வாட்ஸ்அப் மில் போதைப் பொருள் வாங்கியதற்கான ஆதாரங்கள் மற்றும் பல அதிர்ச்சிகரமான புகைப்படங்கள் ஆதாரமாக சிக்கியுள்ளது இதனை முதல் விசாரணையில் நீதிபதி ஜாமீன் தர மறுத்து இந்த விசாரணை வழக்கு அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்தார்

இதேபோன்று இரண்டாவது கட்ட விசாரணையின்போது நீதிபதி ஜாமீன் வழங்கவில்லை அடுத்த கட்டமாக இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இவருடன் சேர்த்து 17 பேருக்கும் அவர் வக்கீல் ஜாமீன் கேட்டுள்ளார் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு ஆரியனுக்கு மட்டும் மூன்றாவது விசாரணை நாளன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending