Connect with us

News

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் !

Published

on

கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் ஊதிய உயர்வு கோரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் நேற்று நள்ளிரவு முதல் பேருந்துகள் ஓடாததால் பயணிகள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளியைக் கொண்டாடும் இந்த நேரத்தில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு உறவினர்கள் வீட்டுக்கு வந்து தீபாவளி கொண்டாடும் மக்கள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் கேரளா பகுதியில் அரசு பேருந்துகள் எதுவும் வராத காரணத்தினால் பயணிகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக பேருந்து வருவதற்கு காத்திருந்த சம்பவம் அரங்கேறி உள்ளது

அரசு பேருந்து ஓட்டுநர்கள் மாத சம்பள உயர்வு கோரி பலமுறை அரசு போக்குவரத்து கழகம் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர் இருப்பினும் எதுவும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் நேற்று நள்ளிரவு முதல் இந்த பேருந்துகளையும் ஓட்டங்கள் இயக்கவில்லை இதனால் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending