Connect with us

News

பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம் !!!

Published

on

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு இதில் கடந்த ஆண்டை விட 11,284 பொறியியல் இடங்கள் குறைந்துள்ளன விண்ணப்பித்த மாணவர் களை விட குறைவான இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

இந்த தரவரிசைப் பட்டியலை நீங்களே இணையதளம் மூலமாக பார்க்கலாம் http://tneaonline.org இந்த இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது தரவரிசைப் பட்டியலை பார்த்து கொள்ளலாம்.

முன்னராக இந்த கலந்தாய்வு செப்டம்பர் 17 ஆக இருந்தது இப்பொழுது நாளை முதல் சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்க இருக்கிறது.

இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் உறுதி செய்யப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார் இது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending