Connect with us

News

பொதுத் தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பில்லை !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மறுபடியும் திறந்தன இப்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இப்போது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது எந்த காலதாமதமின்றி ஒழுங்காக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

மேலும் இந்த தேர்வானது மார்ச் முதல் ஏப்ரல் வரை நடைபெறும் எனவும் அனைத்து மாணவர்களாலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது இப்போது அதற்கு ஒரு முடிவு வந்த நிலையில் கட்டாயமாக மார்ச் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த தேர்வுகள் அனைத்தும் நடந்து முடியும் என கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending