Connect with us
பொங்கல் பரிசு தொகை வழங்காத தமிழக அரசு !!! பொங்கல் பரிசு தொகை வழங்காத தமிழக அரசு !!!

News

பொங்கல் பரிசு தொகை வழங்காத தமிழக அரசு !

Published

on

பொங்கல் பரிசு விநியோகம் செய்வது குறித்து சிறிது நாட்களாக ஆலோசனை செய்து வந்தது அந்தந்த மாநில அரசு சில நாட்களுக்கு முன்பு கூட்டுறவு சங்க அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்க பணம் என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது தற்போது தடை நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லா வருடமும் அந்தந்த மாநிலம் அந்தந்த மாநில மக்களுக்கு மிகச் சிறப்பான முறையில் சலுகைகள் வழங்கி வந்தது 2000 ரூபாய் ரொக்கப் பணமும் மற்றும் பொங்கலுக்கு தேவையான அனைத்து 14 வகையான மளிகைப் பொருட்களும் இதில் இடம்பெற்றிருந்தது கூடுதலாக ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு பொங்கல் கரும்பு வழங்கப்பட்டது.

குறிப்பாக கொரோனா தொற்று காலங்களிலும் இந்த சலுகைகள் மக்களுக்கு சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது தற்போது பெங்களூரில் தற்பொழுது இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு ரொக்கப் பணம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது சில தரப்பில் இருந்து ரொக்கப் பணம் இந்த ஆண்டு வழங்கப்படாது என்றும் சர்ச்சைகள் வெளியாகி வருகிறது.

இருப்பினும் பெங்களூரில் 14 வகையான பொங்கலுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் கரும்பு ஆகியவை வழக்கம்போல் வழங்கப்படும் என்றும் இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending