Connect with us
பொங்கல் பரிசாக 1000 ரூ தமிழக அரசு அறிவிப்பு !!! பொங்கல் பரிசாக 1000 ரூ தமிழக அரசு அறிவிப்பு !!!

News

பொங்கல் பரிசாக 1000 ரூ தமிழக அரசு அறிவிப்பு !

Published

on

வரும் தை பொங்கலை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மற்றும் இருபத்தொரு பொருட்கள் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பொங்கலை ஒட்டி 2500 ரூபாய் வழங்கப்பட்டது ஆனால் இந்த ஆண்டு அதை பற்றி எதுவும் பேசாத நிலையில் தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியாகிறது.

மேலும் இது ஜனவரி 3ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் திமுக ஆட்சிக்கு வந்த முதல் பொங்கல் காரணமாக ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending