Connect with us
பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 31 பேர் பலி !!! பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 31 பேர் பலி !!!

News

பேருந்து கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 31 பேர் பலி !

Published

on

தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கனமழை போலவே கென்யாவில் மிக கன மழை தொடர்ந்து பெய்து கொண்டே வருவதால் அங்குள்ள நகரங்கள் தண்ணீரால் சூழ்ந்துள்ளது.

தற்போது திருமண விழாவில் பாடல் பாடுவதற்காக பாடல் குழுவினர்கள் ஒரு பேருந்தில் அமர்ந்து கிடுய் கவுண்டியில் உள்ள என்.சி.யு எனப்படும் ஆற்றை கடக்கம் முயற்சித்தனர் இந்த வழியாக பல வாகனங்களும் கடந்து செல்லும்.

ஆனால் இந்தப் பேருந்து கடக்கும் பொழுது திடீரென காற்றில் மறைந்து விழுந்து அந்த பேருந்தில் சென்ற பாடல் குழுவினர் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் 33 பேர் பலியானர்.

மேலும் உடனடியாக அந்த இடத்திற்கு மீட்பு படையினர் சென்று அதில் இருந்த 12 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending