Connect with us
பெற்றோர்களை இழந்தவர்களுக்கு உதவி தொகை !!! பெற்றோர்களை இழந்தவர்களுக்கு உதவி தொகை !!!

News

பெற்றோர்களை இழந்தவர்களுக்கு உதவி தொகை !

Published

on

பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு 75,000 ரூபாய் உதவித்தொகையாக தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

பெற்றோர்களை இழந்த 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே அதாவது 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 50 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்கப்பட்டது.

தற்போது இதனை 75 ஆயிரமாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பெற்றோர்கள் இறப்பு சான்றிதழ் ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை இதுபோன்ற நகல்களை படிக்கும் பள்ளியில் கொடுத்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்தத் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending