Connect with us
பெற்றோரை கோடாளியால் வெட்டிக் கொன்ற மகன் !!! பெற்றோரை கோடாளியால் வெட்டிக் கொன்ற மகன் !!!

News

பெற்றோரை கோடாளியால் வெட்டிக் கொன்ற மகன்

Published

on

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளன அதில் மூத்த மகனுக்கு 16 வயது நிரம்பியிருந்த நிலையில் அவர் சிறுவயதிலேயே போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளார்.

இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எண்ணி அந்த சிறுவனை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் எனினும் அந்த சிறுவன் சில நாட்களிலேயே வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார்.

இதன் காரணமாக பெற்றோருக்கும் இந்த சிறுவனுக்கும் இடையே பல நாட்களாக சண்டை தகராறு ஏற்பட்டு வந்தது கடந்த புதன்கிழமை அன்று அந்த சிறுவன் தூங்கிக் கொண்டிருந்த தாய் தந்தையை கோடாளியால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பித்து ஓடி உள்ளான்.

பெற்றோரை கோடாளியால் வெட்டிக் கொன்ற மகன் !!!

அதனை தடுக்க வந்த அவரது சகோதரனை தாக்கிவிட்டு சாலை ஓரம் ஒரு இடத்தில் இருந்துள்ளான் மேலும் இதனை அடுத்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending