Connect with us

News

பெற்றோரின் வங்கி கணக்கில் பணம் அரசு உத்தரவு

Published

on

உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஜனதா கட்சியின் ஆட்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளின் உதவியோடு சீருடைகள் காலணிகள் புத்தகம் மற்றும் புத்தகப்பை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் லக்னோவில் உத்தரதேசத்தில் முதல்அமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான கூட்டத்தில் பல அமைச்சர்கள் பங்கேற்று பல விவாதங்கள் விவாதிக்கப்பட்டு வந்தன அதில் முக்கிய விவாதங்களில் உண்டு ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கான மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் போன்றவற்றை வழங்க வேண்டும் என கலந்தாய்வு செய்யப்பட்டது

இந்த பொருட்கள் வாங்க மாணவர்களின் பெற்றோர்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகின்றன இதற்காக மொத்தம் 1600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் மூலம் 1.6 கோடி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டு உள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending