Connect with us

News

பெண் வேடமிட்டு காதலியை பார்க்க சென்ற போது ?

Published

on

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தனது காதலியை பார்க்க பெண் வேடமிட்டு இரவு 10 மணி அளவில் அந்த பெண்ணின் ஊருக்குள் நுழைந்து உள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரைப் பார்த்ததும் உடனே கண்டுபிடித்தனர் பெண் வேடமிட்ட ஆண் என்பதனை அவரது நடக்கும் விதம் ஆணைப் போலவே இருந்ததால் விசாரித்ததில் அவர் ஆண் என தெரியவந்தது அக்கம்பக்கத்தினர் திருடர்கள் என கூறி அவரை கம்பத்தில் பிடித்துக் கட்டி வைத்தனர்.

அதன் பிறகு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து அவரை காவலர்கள் பிடித்து சென்றனர் அவரை தீர விசாரித்த போது அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரு பிள்ளைகள் இருப்பதையும் மற்றும் இப்போது அவரது காதலிக்கு 19 வயது எனவும் உண்மைகள் வெளியானது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending