Connect with us

News

பெண்ணிற்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்

Published

on

உலகிலேயே முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பொருத்தப்பட்டு அது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மூளைச்சாவு அடைந்த அந்தப் பெண்ணின் பெற்றோர்களின் சம்மதித்தின் பேரில் பன்றியின் சிறுநீரகம் மரபணு மாற்றம் செய்யப்பட்டு அந்தப் பெண்ணிற்கு பொருத்தப்பட்டது.

நாம் பார்த்தாலே வெறுத்து தள்ளும் பன்றியின் நுரையீரல் இதன்பிறகு பல ஆய்வுகளை மேற்கொண்டு மனித உடலில் சிறுநீரகத்திற்கு ஏதாவது பிரச்சனை வரும் கட்டத்தில் அதனை அகற்றிவிட்டு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்துவார்கள் இது மருத்துவ உலகிலேயே மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending