Connect with us
பெண்கள் பாதுகாப்புக்கென புகார் எண் அறிமுகம் !!! பெண்கள் பாதுகாப்புக்கென புகார் எண் அறிமுகம் !!!

News

பெண்கள் பாதுகாப்புக்கென புகார் எண் அறிமுகம் !

Published

on

தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது இதனால் பள்ளி படிக்கும் மாணவிகள் பலபேர் தற்கொலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் பல இடங்களில் பள்ளி படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் இதற்கு அவர்கள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் தான் காரணம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் பிறகு பாலியல் குற்றங்களுக்கு எதிரான அவசர எண் 1098 மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி தற்போது பெண்களுக்கு என அவசர எண் ஒன்றை அறிவித்துள்ளார்.

9940631098 இந்த எண்ணிற்கு பாதிக்கப்பட்ட மாணவிகள் அல்லது ஏதேனும் பாதியில் தூண்டலுக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக Hi என மெசேஜ் செய்தால் இப்போதும் அதன் பிறகு அவர்களை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என விசாரித்து உடனடியாக தவறு செய்தவர்களுக்கு காவல்துறையினர் தண்டனை வழங்குவார்கள் என அவர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending