Connect with us

News

பெண்களுக்கென புதிய குடும்ப அட்டை !

Published

on

பெண்களுக்கென புதிய குடும்ப அட்டை கொடுக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுரை செய்துள்ளது இந்த குடும்ப அட்டையை வைத்து தான் பல சலுகைகள் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கணவனால் கைவிடப் பெண்கள் மற்றும் தனியாக வாழும் பெண்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுரை செய்துள்ளது.

பெண்களுக்கு என தனியான ரேஷன்கார்டு கூடிய விரைவில் வரும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார் இதனை அடுத்து பல பெண்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending